மதங்களின் அடிப்படையில் நாடுகள்... இந்துக்களுக்கு ஏன் ஒரு நாடு இருக்கக் கூடாது? பாஜக எம்பி ரவி கிஷன்
டெல்லி: 100 கோடி இந்துக்கள் வாழும் இந்தியா என்பது இந்து ராஷ்டிரம்தான் என போஜ்புரி நடிகரும் பாஜக எம்.பி.யுமான ரவி கிஷன் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து ரவி கிஷன் கூறியதாவது:

இந்தியாவில் 100 கோடி இந்துக்கள் வசிக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான நாடுகள் இருக்கின்றன.
நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க நமது நாட்டை பாரத் என்றே அழைப்போம். உலகில் இஸ்லாமியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நாடுகள் இருக்கின்றன.
அப்படியானால் இந்துக்களுக்கான ஒரு நாடு இருக்கக் கூடாதா?. இந்தியா என்பது இந்து ராஷ்டிரா. இவ்வாறு ரவி கிஷன் கூறினார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications