இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு மீண்டும் 10,000-த்தை தாண்டியது! ஆக்டிவ் கேஸ்கள் 63,562
டெல்லி: இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 63,000-த்தை கடந்துள்ளது. அதேநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 10,000-த்தை தாண்டி உள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் 487 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 63,562 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.14 சதவீதமாகும்.
தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.67 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 8,175 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,42,50,649 பேர்.
கடந்த 24 மணி நேரத்தில் 10,542 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 4.39% வாராந்திர பாதிப்பு விகிதம் 5.14% இதுவரை மொத்தம் 92.46 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,40,014 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் நேற்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,127. ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 576. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 64,575.
இதனையடுத்து உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 685,849,298 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,843,941. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களது எண்ணிக்கை 658,535,038 .
உலக நாடுகளில் கொரோனாவால் நேற்று மட்டும் பிரான்ஸில் 140 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனியில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 38 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது. தென்கொரியாவில் ஒருநாள் பாதிப்பு 15,173, ஜப்பானில் 11,589, பிரான்சில் 10,616 பேருக்கு கொரோனா தொற்று நேற்று பதிவானது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications