உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 9-வது இடம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,00,43,283. அனைத்து நாடுகளிலும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 19,33,457 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஒரேநாளில் 2,38,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அமெரிக்காவில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,26,88,965; கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,81,367.
அமெரிக்காவை தொடர்ந்து ஒருநாள் கொரோனா பாதிப்பு பிரேசிலில் அதிகமாக உள்ளது. பிரேசிலில் ஒருநாளில் 60,078 பேருக்கும் இங்கிலாந்தில் 59,937; பிரான்சில் 20,177; இத்தாலியில் 19,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒருநாளில் 18,813 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,51,339. மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா உலக அளவில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications