இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்குகிறது! 24 மணிநேரத்தில் 496 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 496 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,25,73,187 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 41,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,92,920.
கடந்த 24 மணி நேரத்தில் 496 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனைய்டுத்து கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 1,36,696 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 42,298 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 88,02,267.
இந்தியாவில் தற்போது மொத்தம் 4,53,956 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications