நாக்கு காணிக்கை செலுத்தியது வீண் போகலை.. தெலுங்கானாவில் யார் ஆட்சி.. பரபர எக்சிட் போல்
Recommended Video

டெல்லி: தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியே மலரும் என இந்தியா டுடே எக்சிட் போல் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. மொத்தம் 119 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலம் உருவாக போராடிய சந்திரசேகர ராவ் முதல்வராக கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு ஆட்சியில் அமர்ந்தார்.

விரைவில் தேர்தல்
இந்த மாநில சட்டசபை பதவிக் காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு உள்ளது. எனினும் சந்திரசேகர ராவ் ஆட்சியை கலைத்து விட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரினார்.

எக்சிட் போல்
அடுத்த முதல்வர் வரும் வரை அவரை ஆட்சியில் இருக்குமாறு அந்த மாநில ஆளுநர் கேட்டுக் கொண்டார். அதன்பேரில் அவர் முதல்வராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து இந்தியா டுடே எக்சிட் போல் நடத்தியது.

தெலுங்கு தேசம் ஆட்சி
அதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியே ஆட்சியை பிடிக்கும் என்றும் அக்கட்சி 79 முதல் 91 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறுகிறது. அது போல் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணி 21 முதல் 33 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது.

நாக்கை அறுத்து காணிக்கை
பாஜக 1 முதல் 3 தொகுதிகளையும் பிற கட்சிகள் 4 முதல் 7 தொகுதிகளையும் வெல்லும் என எக்சிட் போல் கூறுகிறது. சந்திரசேகர ராவே மீண்டும் முதல்வராக வர வேண்டும் என அக்கட்சி தொண்டர் ஒருவர் நாக்கை அறுத்து காணிக்கையாக போட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications