மோகித் ஜோஷி.. இன்போசிஸ்-க்கு குட்பை! செங்கம்பளம் விரித்த டெக் மஹிந்திரா!!
இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா செய்துவிட்டு டெக் மஹிந்திராவில் இணைந்துள்ளார்.
டெல்லி: இன்போசிஸ் தலைவர் பதவியில் இருந்து மோகித் ஜோஷி ராஜினாமா செய்துள்ளார். மேலும் மோகித் ஜோஷியை டெக் மஹிந்திரா நிறுவனம் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர் மோகித் ஜோஷி. டெல்லி பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். இன்போசிஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தவர் மோகித் ஜோஷி. Edgeverve Systems நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். இன்போசிஸ் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பாக ANZ Grindlays, ABN AMRO நிறுவனங்களில் பணிபுரிந்தார்.

தற்போது இன்போசிஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார் மோகித் ஜோஷி. அத்துடன் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தலைமை செயல் அதிகாரியாகவும் மோகித் ஜோஷி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அப்பதவியில் இருப்பவர் சிபி குர்நானி. அவர் டிசம்பர் 19-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அப்போது மோகித் ஜோஷி டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்பார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications