இன்னும் 2 மாதங்கள்தான்.. சர்வதேச விமான போக்குவரத்தை துவங்க போகிறோம்- மத்திய அமைச்சர்
டெல்லி: ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மே 25 முதல் உள்நாட்டு விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

இப்போதைக்கு வந்தே பாரத் விமானங்கள் இயக்கம் தொடரும், தற்போது வரை, அமைச்சகம் உள்நாட்டு விமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. வந்தே பாரத் மிஷனின் முதல் 25 நாட்களில், சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 50,000 குடிமக்களை அரசு திரும்ப அழைத்து வர முடியும்.
தற்போது, உள்நாட்டு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கவனிப்போம். பின்னர் எதிர்காலத்தில் சர்வதேச விமானங்கள் குறித்து முடிவெடுப்பதற்காக இந்த பாடத்தை பயன்படுத்துவோம்.
தற்போது, உள்ளூர் விமான போக்குவரத்தில் சிக்கல் உள்ளது. இது அகற்றப்பட வேண்டும். ஆரோக்கிய சேது ஆப் பயணிகளுக்கு கட்டாயம் என கூறிய பிறகும், விமான பயணிகளை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்போவதாக கர்நாடகா உட்பட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளது ஏன் என்பது புரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே தமிழகத்திற்கு உள்நாட்டு விமானங்களை இயக்க வேண்டாம் என மாநில அரசு நேற்று கோரிக்கைவிடுத்திருந்தது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்தது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications