போராட்டத்தின் போது ஹாங்காங் மாணவர்கள் செய்தார்களே!.. நினைவிருக்கா?.. அதையே செய்த ஜாமியா மாணவர்கள்!
Recommended Video
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு மத்தியில் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல், பேரணி என நாடே கொந்தளித்து வருகிறது. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் போராட்டத்தின் போது காவல் துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

அமைப்புகள்
இதையடுத்து ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாகவும் போலீஸ் தடியடிக்கு எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர் அமைப்புகள் ஒன்று திரண்டன. தமிழகம், புதுவை, மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் ஜாமியா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் செல்வதற்காக மாணவர்கள் ஒன்றிணைந்து வழிவிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் எந்தவித இடையூறும் இல்லாமல் சென்றது.

ஆம்புலன்ஸ்
இந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு போராட்டக்காரர்கள் வழி விட்டனர்.
|
ட்வீட்
ஞாபகம் இருக்கிறதா. அது போன்ற ஒரு நிகழ்வுதான் ஜாமியா பல்கலைக்கழகத்திலும் நிகழ்ந்தது. இவர்களெல்லாம் இடையூறு செய்பவர்கள் அல்ல. இந்த மாணவர்கள் நாம் அனைவருக்காகவும் போராடுகிறார்கள் என ஒரு ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications