இரவு முழுக்க போராட்டம்.. களத்தில் விடாமல் நிற்கும் மாணவர்கள்.. விஸ்வரூபம் எடுத்த ஜேஎன்யூ தாக்குதல்
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுக்க நேற்று போராட்டம் நடந்தது.
Recommended Video
டெல்லி: ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுக்க நேற்று போராட்டம் நடந்தது. இரவு முழுக்க மாணவர்கள் பல இடங்களில் சாலைகளில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
இந்தியாவின் முக்கியமான பல்கலைக்கழகமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நேற்று முதல் நாள் நடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நேற்று மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
முகமூடி அணிந்த கும்பல் நேற்று முதல்நாள் மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

நேற்று எப்படி
நேற்று முதல்நாள் நடந்த இந்த தாக்குதலில் 35 பேர் காயம் அடைந்தனர். இப்படி காயம் அடைந்தவர்கள் எல்லோரும் இப்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலருக்கு தலையில் மோசமாக காயம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று முதல் நாள்
இதற்கு எதிராக நேற்று முதல் நாள் இரவில் இருந்து கடுமையாக போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்றும் இரவு முழுக்க நாடு முழுக்க போராட்டம் நடந்தது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சண்டிகரில் இருக்கும் கல்லூரிகள், உத்தர பிரதேசத்தில் உள்ள கல்லூரிகள், கொல்கத்தாவில் உள்ள கல்லூரிகள் எல்லாம் போராட்டத்தில் ஈடுபட்டது.

போராடட்ம என்ன
இந்த போராட்டம் மும்பையில்தான் தீவிரமாக நடந்தது. மும்பையில் நேற்று இரவு முழுக்க கேட்வே ஆப் இந்தியா எனப்படும், இந்தியாவின் நுழைவாயில் அருகே போராட்டம் நடந்தது. மாணவர்கள் பலர் இரவு முழுக்க அங்கு அமர்ந்து போராட்டம் செய்தனர். இது இல்லாமல் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம் செய்தனர்.

மும்பை நிலை
அதேபோல் நேபால், கர்நாடகா ஆகிய இடங்களிலும் போராட்டம் தீவிரமாக நடந்தது. அமெரிக்காவின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் போராட்டம் மிக தீவிரமாக நடந்தது. கொலம்பியா பல்கலையிலும் மாணவர்கள் அடையாள போராட்டம் நடத்தினார்கள். இன்றும் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறுகிறார்கள்.
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications