அமெரிக்க "கறுப்பர் கூட்டத்தின்" முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ்!
"கறுப்பர் கூட்டத்தின்" முதலாவது பெண் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்!
டெல்லி: கறுப்பர் கூட்டத்தில் இருந்து அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி உள்ள முதல் பெண் கமலா ஹாரிஸ் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வீழ்த்தப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமோக வெற்றி அந்த நாட்டின் 46வது அதிபராகிறார்.

மேலும் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன், தமிழகத்தைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த கறுப்பினத்தவர். ஆகையால் கமலா ஹாரிஸ் ஒரு கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுகிறார்.
அதனால் கமலா ஹாரிஸை அமெரிக்க துணை அதிபராகி இருக்கும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த முதலாவது பெண் என்றே பெரும்பாலான ஊடகங்கள் அவரை சுட்டிக்காட்டி எழுதுகின்றன.
கறுப்பர் கூட்டத்தில் இருந்து முதல் பெண் துணை அதிபர்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications