இந்தியில் மட்டுமே மத்திய அரசின் திட்டங்களின் பெயர்- லோக்சபாவில் கனிமொழி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Kanimozhi Lok Sabha speech | புல்லட் ரயில் முக்கியமில்லை: லோக்சபாவில் கொதித்த கனிமொழி- வீடியோ
டெல்லி: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார்.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கனிமொழி பேசியதாவது:

மத்திய அரசு ஒவ்வொரு திட்டத்துக்கும் இந்தி மொழியில்தான் பெயர் வைக்கிறது. என்னுடைய தொகுதியில் இருக்கும் கிராம மக்களால் இதை எப்படி புரிந்து கொள்ள முடியும்?
என்னுடைய தூத்துக்குடி தொகுதியில் பிரதமர் மோடி சதக் யோஜனா என போர்டு வைத்துள்ளனர். இதில் மொழி பெயர்ப்பு எதுவுமே இல்லை.
இது என்ன திட்டம் என்பது எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது.
ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications