இந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி
டெல்லி: கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கார்கில் வெற்றி தினமான இன்றைய நாளை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்.
நமது தேசத்துக்காக, நமக்காக இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். இந்த ராணுவ வீரர்களை போர்முனைக்கு அனுப்பி வைத்த தாய்மார்களுக்கு தலைவணங்குகிறேன்.
கார்கில் போர் நடந்த விதத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. இந்திய நிலத்தைக் கைப்பற்றிவிடலாம் என தவறாக நினைத்து முதுகில் குத்தியது பாகிஸ்தான். பாகிஸ்தான் வீணான சாகசகத்தில் ஈடுபட்டது.
பாகிஸ்தானின் துரோகத்தை மீறி இந்தியா வெற்றி பெற்றது. கொரோனா எதிர்ப்பு போரை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறது. கொரோனா இன்னமும் குணமடையவில்லை. நாம் கொரோனா தொடர்பாக மேலும் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Recommended Video
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications