கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது.. பிரதமர் மோடி தாக்கு! என்ன காரணம்
டெல்லி: கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகப் பிரதமர் மோடி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்தச் சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக இப்போது கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸை விமர்சித்து இருந்தார்.
இதற்கிடையே இப்போது அவர் திமுகவையும் விமர்சித்துள்ளார். இது தொடர்பான ஆங்கில செய்தி ஒன்றைப் பகிர்ந்த பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் இருக்க, தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.
காங்கிரசும் திமுகவும் தங்கள் குடும்பங்களின் நலனைக் காக்க மட்டுமே இயங்கி வருகிறது. தங்கள் மகன்கள் மற்றும் மகள்கள் வளர்ச்சி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்களுக்குப் பொதுமக்கள் நலனில் கவலை இல்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், நமது ஏழை மீனவர்கள் நலன்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications