கேரளா பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு- நடிகர் சுரேஷ் கோபி திருச்சூரில் போட்டி
டெல்லி: கேரளா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேரளா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 115-ல் பாஜக போட்டியிடுகிறது. இதில் 112 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்தது.

கேரளா மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம், பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னி தொகுதிகளில் சுரேந்திரன் போட்டியிடுகிறார்.
பாஜகவில் அண்மையில் இணைந்த மெட்ரோமேன் ஶ்ரீதரன், பாலக்காடு தொகுதியில் போட்டியிடுகிறார். தர்மடம் தொகுதியில் போட்டியிடும் கேரளா முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சி.கே. பத்மநாபன் களம் காண்கிறார்.
நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளா முன்னாள் டிஜிபி ஜேக்கப் தாமஸ் இரிஞ்சலகுட தொகுதியிலும் முன்னாள் அமைச்சரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ராஜ்யசபா எம்.பி. அல்போன்ஸ் கன்னன்தானம் காஞ்சிரபள்ளி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications