4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முதல்வர்கள் உள்ளிட்ட விஐபி வேட்பாளர்கள் யார்? தொகுதிகள் எவை?
டெல்லி: தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த 4 மாநில தேர்தல்களில் களம் கண்ட முக்கிய வேட்பாளர்கள் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ம.பி. முக்கிய வேட்பாளர்கள்: புத்னி சிவராஜ் சிங் சவுகான் (பாஜக), சிந்த்வாரா கமல்நாத் (காங்கிரஸ்), சுர்ஹாட் அஜய் அர்ஜுன் சிங் (காங்கிரஸ்), ரகோகர் ஜெய்வர்தன் சிங் (காங்கிரஸ்), இந்தூர்-1 கைலாஷ் விஜயவர்கியா (பாஜக), கோவிந்த் சிங் ராஜ்புத் (பாஜக) சுர்கி, நரசிங்பூர் பிரஹலாத் சிங் படேல் (பாஜக), திமானி நரேந்திர சிங் தோமர் (பாஜக), நிவாஸ் ஃபக்கன் சிங் குலாஸ்தே (பாஜக)

ராஜஸ்தான் முக்கிய வேட்பாளர்கள்: சர்தார்புரா அசோக் கெலாட் (காங்கிரஸ்), ஜால்ராபட்டன் வசுந்தரா ராஜே சிந்தியா (பாஜக), டோங் சச்சின் பைலட் (காங்கிரஸ்), ஜோத்வாரா ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (பாஜக), திஜாரா பாபா பாலக்நாத் யோகி (பாஜக), திஜாரா விஸ்வேந்திர சிங் (காங்கிரஸ்) -கும்ஹர், நாத்வாரா சிபி ஜோஷி (காங்கிரஸ்), தாராநகர் ராஜேந்திர சிங் ரத்தோர் (பாஜக), கின்வ்சர் ஹனுமான் பெனிவால் (ஆர்எல்பி).
சத்தீஸ்கர் முக்கிய வேட்பாளர்கள்: படான் பூபேஷ் பாகேல் (காங்கிரஸ்), ராஜ்நந்த்கான் ரமண் சிங் (பாஜக), படான் விஜய் பாகேல் (பாஜக), பதல்கான் கோமதி சாய் (பாஜக), பாரத்பூர்-சோன்ஹாட் ரேணுகா சிங் சருதா (பாஜக), டிஎஸ் சிங் தியோ (காங்கிரஸ்) அம்பிகாபூர், லோர்மி அருண் சாவோ (பாஜக), ராய்ப்பூர் சிட்டி தெற்கு பிரிஜ்மோகன் அகர்வால் (பாஜக), துர்க் கிராம் தாம்ரத்வாஜ் சாஹு (காங்கிரஸ்), சக்தி சரண் தாஸ் மஹந்த் (காங்கிரஸ்), சித்ரகோட் தீபக் பைஜ் (காங்கிரஸ்)
தெலுங்கானா: கமரெட்டி, கஜ்வெல் கே.சந்திரசேகர் ராவ் (பிஆர்எஸ்), கோடங்கல், கமரெட்டி அனுமுலா ரேவந்த் ரெட்டி (காங்கிரஸ்), கஜ்வெல், ஹுசூராபாத் எடெலா ராஜேந்தர் (பாஜக), ஹுசூர் நகர் நலமடா உத்தம் குமார் ரெட்டி (காங்கிரஸ்), சந்திரயாங்குட் அக்பருதீன் ஓவைசி (மஜ்லிஸ்), முனுகோட் கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி (காங்கிரஸ்), சிர்சில்லா கே.டி.ராமராவ் (பிஆர்எஸ்), கரீம்நகர் பாண்டி சஞ்சய் குமார் (பாஜக), ஜூப்ளி ஹில்ஸ்முகமது அசாருதீன் (காங்கிரஸ்)
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications