2022-ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15 வரை அவகாசம் நீட்டிப்பு!
டெல்லி: நடப்பு ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரை செல்வதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஹஜ் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ஹஜ் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

ஹஜ்-2022 யாத்திரைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களில் மிக முக்கியமானது பாஸ்போர்ட். இந்திய-சர்வதேச பாஸ்போர்ட்டை யாத்ரீகர்கள் வைத்திருக்க வேண்டும். ஹஜ் யாத்திரை குழுவின் தலைவரது வங்கி கணக்கும் அவசியமானது.
மேலும் ஆதார் அடையாள அட்டை எண்ணையும் குறிப்பிட வேண்டும். அனைத்து ஹஜ் யாத்ரீகர்களும் செல்போன் எண்களையும் தவறாமல் குறிப்பிட வேண்டும். அதேபோல் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட விவரங்களையும் ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும்.
ஆன்லைனில் அப்லோடு செய்யும் பாஸ்போர்ட் புகைப்படம் 10kb முதல் 100kb வரை அளவிலும், 100பிக்சல் முதல் 148பிக்சல் வரையும் இருக்க வேண்டும். பதிவேற்றும் டாக்குமெண்டுகளின் அளவு 100kb முதல் 500kb வரை, 570 பிக்சல் முதல் 795 பிக்சல் வரை இருக்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications