"அதை" கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. "மாஸ்க்"கா அது.. ஸ்டன் ஆன போலீஸ்காரர்!!
மாஸ்க் அணியாத இளைஞருக்கு போலீஸ் நூதன தண்டனை வழங்கி உள்ளது
டெல்லி: என்ன கண்றாவியோ இது.. எந்த ஊரோ.. பார்க்கவே அலங்கோலமா இருக்கு.. நிஜமா இல்லை செட்டப்பான்னும் தெரியலை.. கருமமா இருக்கு பார்க்கவே.
கொரோனா வந்தாலும் வந்தது.. பலரும் லாக்டவுனில் சிக்கி படாதபாடு பட்டு விட்டனர். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக லாக்டவுன் தளர்த்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நிறையவே தளர்த்தி விட்டனர். இந்தியாவிலும் தளர்த்த ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் டிவிட்டரில் ஒரு வீடியோ கண்ணில் பட்டது. நம்ம இயக்குநர் ராம் கோபால் வர்மாதான் இதைப் பகிர்ந்துள்ளார். ராம் கோபால் வர்மா என்றாலே கண்ட சமாச்சாரமும் நமக்கு நினைவுக்கு வரும்.. இதுவும் அப்படியாப்பட்ட சமாச்சாரம்தான். அது ஒரு வீடியோ.. அந்த வீடியோவில் ஒரு போலீஸ்காரர் ஒரு ஜோடியை நிறுத்தி வைத்து விசாரித்து வருகிறார்.

அந்த ஜோடியில் பெண் முகத்தில் "மாஸ்க்" இருக்கிறது. ஆண் முகத்தில் அது இல்லை. இதையடுத்து நிறுத்திய போலீஸ்காரர் ஏன் மாஸ்க் போடலை என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட ஆண் கொஞ்சம் இருங்க என்று போலீஸ்காரரை சமாதானப்படுத்துகிறார். பின்னர் அந்தப் பெண்ணின் பக்கம் திரும்புகிறார்.
அந்தப் பெண்ணோ.. இதற்காகவே காத்திருந்தது போல டக்கென தனது உள்ளாடையைக் கழற்றுகிறார். கழற்றி அந்த ஆணின் முகத்தில் மாஸ்க் போல போடுகிறார். இதையடுத்து இப்ப ஓகேவா என்று அந்த போலீஸ்காரரிடம் ஆண் கேட்கிறார். இதை சற்றும் எதிர்பாராத அந்த போலீஸ்கார், போய்த் தொலைங்கப்பா முதல்ல என்று புலம்பாத குறையாக அவர்களை அனுப்பி வைக்கிறார்.
இது வெளிநாடு போலத் தெரிகிறது. அமெரிக்காவா அல்லது வேறு நாடா என்று தெரியவில்லை. ஆனால் நிஜமா அல்லது செட்டப்பா என்றும் கூடத் தெரியவில்லை. பார்க்கவே அய்யோ கருமமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் சத்தியமா நம்ம ஊரில் இதுபோலெல்லாம் நடக்க சான்ஸே இல்லை என்று மட்டும் தைரியமாக நம்பலாம்.
Recommended Video
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications