லோக்சபா தேர்தல்: தென்னிந்தியாவில் 132 தொகுதிகளில் பாஜக அணிக்கு வெறும் 30 சீட்தான்- ABP-CVoter சர்வே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் உள்ள மொத்தம் 132 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தமே 30 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது ABP-CVoter கருத்து கணிப்பு.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ABP-CVoter கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதன் விவரம்:

Lok Sabha Election 2024: BJP lead NDA to get only 30 seats in Southern India-ABP-CVoter

கிழக்கு இந்தியா (பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கம் - மொத்தம் 153 தொகுதிகள்):

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 80 - 90 இடங்கள் (42% வாக்குகள்)

இந்தியா கூட்டணி - 50 - 60 இடங்கள் (38% வாக்குகள்)

இதர கட்சிகள் 10 -20 இடங்கள் ( 20% வாக்குகள்)

வட இந்தியா (ஹரியானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம்- மொத்தம் 180 தொகுதிகள்):

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 150 - 160 இடங்கள் (50% வாக்குகள்)

இந்தியா கூட்டணி 20 - 30 இடங்கள் (36% வாக்குகள்)

இதர கட்சிகள் 0 - 5 இடங்கள் ( 14% வாக்குகள்)

தென் இந்தியா (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா- மொத்தம் 132 தொகுதிகள்):

இந்தியா கூட்டணி 70 - 80 இடங்கள் (40% வாக்குகள்)

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 20 - 30 இடங்கள் (19% வாக்குகள்)

இதர கட்சிகள் 25 - 35 இடங்கள் ( 41% வாக்குகள்)

மேற்கு இந்தியா (குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மொத்தம் 78 தொகுதிகள்):

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 45 - 55 இடங்கள் (46% வாக்குகள்)

இந்தியா கூட்டணி 25 - 35 இடங்கள் (37% வாக்குகள்)

இதர கட்சிகள் 0 -5 இடங்கள் ( 17% வாக்குகள்)

இந்திய அளவில் மொத்தமாக

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 - 335 இடங்கள் (42% வாக்குகள்)

இந்தியா கூட்டணி 165- 205 இடங்கள் (38% வாக்குகள்)

இதர கட்சிகள் 35 -65 இடங்கள் ( 20 % வாக்குகள்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+