லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் திமுக அணி 30-36;அதிமுக 3-6- டைம்ஸ் நவ் சர்வே முடிவால் பாஜக அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கலாம்; ஆனால் 14% வாக்குகளைப் பெறும் என டைம்ஸ் நவ் டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் 2024-லில் இந்தியா அளவில் கட்சிகள் பெறும் இடங்கள், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சிகள் பெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்து டைம்ஸ் நவ் (Times Now ETG ) கருத்து கணிப்புகளை முடிவுகளை வெளியிட்டது.

Lok sabha election 2024: DMK Alliance to get 30-36 seats in Tamil Nadu- Times Now -ETG survey

மகாராஷ்டிரா:

பாஜக அணி: 27 முதல் 31 இடங்கள் (48%)
காங்கிரஸ் அணி: 16 முதல் 20 இடங்கள் (41%)

கர்நாடகா

பாஜக 20-22 இடங்கள்
காங்கிரஸ் 6-8 இடங்கள்
ஜேடிஎஸ்- 0

தமிழ்நாடு:

திமுக அணி: 30-36
திமுக : 20-24,
காங்கிரஸ்: 10-12
அதிமுக : 3-6
பாஜக 0-1 (வாக்கு சதவீதம் 14%)
இதர கட்சிகள் 0-2

தெலுங்கானா:

காங்கிரஸ் 8-10 இடங்கள்
பாஜக 3-5 இடங்கள்
பிஆர்எஸ்- 3-5 இடங்கள்

ஆந்திரா:

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 24-25
தெலுங்குதேசம் 0-1
பாஜக- 0
இந்திய அளவில்

உத்தரப்பிரதேசம்:

பாஜக அணி 70-74
இந்தியா கூட்டணி 4-8
பகுஜன் சமாஜ் 0-1
இதர கட்சிகள் 1-3

மேற்கு வங்கம்

திரிணாமுல் காங்கிரஸ் 20-24
பாஜக 17-19
சிபிஎம் : 1-2
காங்கிரஸ் 1-2

பஞ்சாப்:

இந்தியா கூட்டணி 6-10
தேசிய ஜனநாயக கூட்டணி 3-5
அகாலி தள் 1-2

குஜராத்
பாஜக கூட்டணி- 26
இந்தியா கூட்டணி-0

ராஜஸ்தான்

தேசிய ஜனநாயாக கூட்டணி 24-25
இந்தியா கூட்டணி 0-1

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி: 319-339
பாஜக : 308-328

காங்கிரஸ்: 52-72
பிஜேடி : 13-15
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்: 24-25
திரிணாமுல் காங்கிரஸ்: 20-24
திமுக: 20-24
ஆம் ஆத்மி: 4-7
பிஆர்எஸ்: 3-5
அதிமுக: 3-5
இதர கட்சிகள்: 63-71

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+