நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளில் நாளை நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 102 தொகுதிகளில் 2019-ம் ஆண்டு பதிவான வாக்கு சதவீதம் முழுமையாக...

அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல கிழக்கு- 89.2%
அருணாச்சல மேற்கு- 78.5%
அஸ்ஸாம்
சோனிட்பூர் - 83.9%
லக்கிம்பூர்- 80.1%
திப்ருகர் - 81.9%
ஜோர்ஹட் - 81.1%
பீகார்
அவுரங்காபாத் - 55.5%
கயா - 58.1%
நவாடா - 51.7%
ஜமுய் - 57.8%
சத்தீஸ்கர்
பஸ்தர்: 70.3%
மத்திய பிரதேசம்
சித்தி- 70.7%
ஷாஹ்டோல்- 77.3%
ஜபல்பூர்- 71.7%
மாண்ட்லா - 81.5%
பாலகாட்- 79.8%
சிந்த்வாரா - 85.7%
மகாராஷ்டிரா
ராம்டெக்- 66.5%
நாக்பூர்- 57.8%
பண்டாரா - கோண்டியா - 71.5%
கட்சிரோலி- சிமூர்- 76.7%
சந்திரபூர் - 67.7%
ராஜஸ்தான்
கங்காநகர்- 77.2%
பிகானீர்- 62.1%
சுரு- 68.2%
ஜுன்ஜுனு- 64.6%
சிகார்- 67.5%
ஜெய்ப்பூர்- 71.6%
ஜெய்ப்பூர் ரூரல் - 67.8%
அல்வார் - 61.7%
பரத்பூர்- 60.7%
கரௌலி-தோல்பூர்- 56.4%
தௌசா - 63.2%
நாகௌர் - 69.8%
உத்தரகாண்ட்
தெஹ்ரி கர்வால் - 61.3%
கர்வால்- 58.3%
அல்மோரா - 55.1%
நைனிடால்- உதம்சிங் நகர் - 72.3%
ஹார்ட்வார்- 71.5%
மேற்கு வங்காளம்
கூச்பீகார் - 91.2%
அலிபுர்டுவார்ஸ் - 91.7%
ஜல்பைகுரி - 94%
மணிப்பூர்
இன்னர் மணிப்பூர் - 89.1%
அவுட்டர் மணிப்பூர் - 93.7%
மேகாலயா
ஷில்லாங் - 68.3%
துரா - 85.1%
மிசோரம்
மிசோரம்- 69.3%
நாகாலாந்து
நாகாலாந்து - 84.7%
சிக்கிம்
சிக்கிம் - 86.3%
தமிழ்நாடு (39 தொகுதிகளிலும்) 73.3%
திரிபுரா
திரிபுரா மேற்கு- 87.1%
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்- 77.5%
ஜம்மு-காஷ்மீர்
உதம்பூர்- 79.7%
லட்சத்தீவுகள்
லட்சத்தீவுகள்- 94.4%
புதுச்சேரி
புதுச்சேரி 82.8%












Click it and Unblock the Notifications