லோக்சபா தேர்தல் 2-ம் கட்டம்:கேரளா, கர்நாடகா உட்பட13 மாநிலம்-89 தொகுதிகளில் ஏப்.26-ல் வாக்குப் பதிவு!
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலின் 2-வது கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில் வரும் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளிலும் இறுதி கட்ட பிரசாரம் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ந் தேதி தமிழ்நாடு, புதுவை உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்குப் பதிவு பொதுவாக அமைதியாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதம் குறித்த குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

லோக்சபா தேர்தலின் 2-வது கட்டமாக 13 மாநிலங்களில் மொத்த 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
அஸ்ஸாம்: 5 (மொத்தம் 14 தொகுதிகள்)
பீகார்: 5 (மொத்தம் 40)
சத்தீஸ்கர்: 3 (மொத்தம் 11)
கர்நாடகா: 14 (மொத்தம் 28)
கேரளா: மொத்தம் 20 இடங்கள்
மத்திய பிரதேசம்: 7 (மொத்தம் 29)
மகாராஷ்டிரா: 8 (மொத்தம் 48)
மணிப்பூர்: 1 (மொத்தம் 2)
ராஜஸ்தான்: 13 (மொத்தம் 25)
திரிபுரா: 1 (மொத்தம் 2)
உத்தரப் பிரதேசம்: 8 (மொத்தம் 80)
மேற்கு வங்கம்: 3 (மொத்தம் 42)
ஜம்மு மற்றும் காஷ்மீர்: 1 (மொத்தம் 5)
89 தொகுதிகள் விவரம்:
அஸ்ஸாம்:
தர்ராங்-உடல்குரி
திபு
கரீம்கஞ்ச்
சில்சார்
நாகோன்
பீகார்:
கிஷன்கஞ்ச்
கதிஹார்
பூர்ணியா
பாகல்பூர்
பாங்கா
சத்தீஸ்கர்
ராஜ்நந்த்கான்
மகாசமுந்த்
காங்கர்
கர்நாடகா:
உடுப்பி சிக்மகளூர்
ஹாசன்
தட்சிண கன்னடா
சித்ரதுர்கா
தும்கூர்
மண்டியா
மைசூர்
சாமராஜநகர்
பெங்களூர் ரூரல்
பெங்களூர் வடக்கு
மத்திய பெங்களூர்
பெங்களூர் தெற்கு
சிக்கபள்ளாபூர்
கோலார்
மத்திய பிரதேசம்:
திகம்கர்
தாமோஹ்
கஜுராஹோ
சத்னா
ரேவா
ஹோஷங்காபாத்
பெதுல்
மகாராஷ்டிரா:
புல்தானா
அகோலா
அமராவதி
வர்தா
யாவத்மால் - வாஷிம்
ஹிங்கோலி
நாந்தேட்
பர்பானி
மணிப்பூர்:
அவுட்டர்மணிப்பூர்
ராஜஸ்தான்:
டோங்க்-சவாய் மாதோபூர்
அஜ்மீர்
பாலி
ஜோத்பூர்
பார்மர்
ஜலோர்
உதய்பூர்
பன்ஸ்வாரா
சித்தோர்கர்
ராஜ்சமந்த்
பில்வாரா
கோட்டா
ஜலவர்-பரான்
திரிபுரா:
திரிபுரா கிழக்கு
உத்தரப்பிரதேசம்:
அம்ரோஹா
மீரட்
பாக்பத்
காசியாபாத்
புலந்த்ஷாஹர்
கௌதம் புத்தா நகர்
அலிகார்
மதுரா
மேற்கு வங்காளம்:
டார்ஜிலிங்
ராய்கஞ்ச்
பலூர்காட்
ஜம்மு மற்றும் காஷ்மீர்:
ஜம்மு
மற்றும் கேரளாவின் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications