லோக்சபா தேர்தல்: 10 மாநிலங்களில் 333 தொகுதிகளில் பாஜக 226; காங்கிரஸ் 89 இடங்கள்: ABP-C Voter

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா உட்பட 10 மாநிலங்களின் மொத்தம் 333 தொகுதிகளில் பாஜக 206 முதல் 226 இடங்களிலும் காங்கிரஸ் 69 முதல் 89 இடங்களிலும் வெல்லும் என்கிறது ABP-C Voter கருத்து கணிப்பு.

ABP-C Voter கருத்து கணிப்பு நடத்திய மாநிலங்கள் எண்ணிக்கை 10.

Lok Sabha Election 2024- Who will Win? ABP-C Voter Opinion Poll for 10 states

மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 333
பாஜக 206-226
காங்கிரஸ் 69-89
இதர 31-45

மாநிலங்கள் வாரியாக

உத்தரப்பிரதேசம் (மொத்த தொகுதிகள் 80)

பாஜக 73-75
இந்தியா கூட்டணி 4 - 6
பகுஜன் சமாஜ் 2

மேற்கு வங்கம் (மொத்தம் 42 தொகுதிகள்)

திரிணாமுல் காங்கிரஸ் 24 (44%)
பாஜக 16 (39%)
காங்கிரஸ் 02 (10%)

Lok Sabha Election 2024- Who will Win? ABP-C Voter Opinion Poll for 10 states

தெலுங்கானா (17 தொகுதிகள்)

காங்கிரஸ்- 9-11
பிஆர்எஸ்- 3-5
பாஜக- 1-3
இதர- 1-2

பீகார் (40 தொகுதிகள்)

இந்தியா கூட்டணி- 23 (43%)
பாஜக அணி 16 (39%)
இதர 01 (18%)

மகாராஷ்டிரா (48 தொகுதிகள்)

காங்கிரஸ் கூட்டணி 28
பாஜக அணி 19
இதர 01

பஞ்சாப்- 13 தொகுதிகள்

காங்கிரஸ் 07
ஆம் ஆத்மி 04
அகாலிதள் 01
பாஜக 01

கர்நாடகா (28 தொகுதிகள்)

பாஜக : 22-24
காங்கிரஸ்: 4-6

சத்தீஸ்கர் (11 தொகுதிகள்)

பாஜக: 9-11
காங்கிரஸ்: 0-2

மத்திய பிரதேசம் (29 தொகுதிகள்)

பாஜக: 27-29
காங்கிரஸ்: 0-2

ராஜஸ்தான் (25 தொகுதிகள்)

பாஜக: 23-25
காங்கிரஸ்: 0-2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+