ஆந்திரா, கேரளாவில் பாஜகவுக்கு பூஜ்ஜியம் - காங்கிரஸுக்கு 6 மாநிலங்களில் 'முட்டை': India TV-CNX சர்வே
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் என்பதை விரிவாக விவரித்துள்ளது India TV-CNX கருத்து கணிப்பு.
India TV-CNX கருத்து கணிப்பானது மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிதான் அமையும்; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 315 இடங்களிலும் "இந்தியா" கூட்டணி 172 இடங்களில் வெல்லும் என தெரிவித்திருக்கிறது.

மாநிலங்கள் வாரியாக லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
- உ.பி. (80): தேஜகூ 73, "இந்தியா" 7
- பீகார் (40): தேஜகூ 24, "இந்தியா" 16
- மகாராஷ்டிரா(48): தேஜகூ 28,"இந்தியா" 20
- தமிழ்நாடு (39): தேஜகூ 1, "இந்தியா" 32, அதிமுக 6
- மேற்கு வங்கம் (42): தேஜகூ 10, "இந்தியா" 32
- கர்நாடகா (28): தேஜகூ 18, "இந்தியா" 10
- குஜராத் (26): தேஜகூ 26, "இந்தியா" 0
- கேரளா (20): தேஜகூ 0 , "இந்தியா" 20
- ராஜஸ்தான் (25): தேஜகூ 23, "இந்தியா" 2
- ஆந்திரா (25): தேஜகூ 0, "இந்தியா" 0, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15, தெலுங்குதேசம் 10
- ஒடிஷா (21): தேஜகூ 8, "இந்தியா" 0, பிஜேடி 13
- மத்திய பிரதேசம் (29): தேஜகூ 25,"இந்தியா" 4
- தெலுங்கானா (17):தேஜகூ 6, "இந்தியா" 2, பிஆர்எஸ்,இதர 9
- அஸ்ஸாம் (14): தேஜகூ 12, "இந்தியா" 1, இதர 1
- சத்தீஸ்கர் (11): தேஜகூ 7, "இந்தியா" 4
- ஜார்க்கண்ட் (14): தேஜகூ 13, "இந்தியா" 1
- ஹரியானா (10): தேஜகூ 8, "இந்தியா" 2
- பஞ்சாப் (13): தேஜகூ 1, "இந்தியா" 11, இதர 1
- டெல்லி (7): தேஜகூ 7, "இந்தியா" 0
- உத்தரகாண்ட் (5):தேஜகூ 5, "இந்தியா" 0
- ஜம்மு காஷ்மீர்/ லடாக் (6): தேஜகூ 3,"இந்தியா" 2, இதர 1
- இமாச்சல பிரதேசம் (4): தேஜகூ 3, "இந்தியா" 1
- வடகிழக்கு மாநிலங்கள் (11): தேஜகூ 8, "இந்தியா" 3
- கோவா (2): தேஜகூ 2 , "இந்தியா" 0
- இதர யூனியன் பிரதேசங்கள் (6): தேஜகூ 4,"இந்தியா" 2.
2024 லோக்சபா தேர்தலில் கட்சிகள் வெல்லும் வாய்ப்புள்ள இடங்கள் (மொத்தம் 543):
- பாஜக 293
- காங்கிரஸ் 70
- ஆம் ஆத்மி 6
- திரிணாமுல் காங்கிரஸ் 30
- பிஜேடி 13
- சிவசேனா (ஷிண்டே) 4
- சிவசேனா (உத்தவ் தாக்கரே) 8
- சமாஜ்வாதி கட்சி 4
- ராஷ்டிரிய ஜனதா தளம் 7
- ஐக்கிய ஜனதா தளம் 7
- திமுக 21
- அதிமுக 6
- தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) 3
- தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) 2
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15
- தெலுங்குதேசம்10
- இடது முன்னணி 6
- பிஆர்எஸ் 8
- சுயேட்சைகள் உள்ளிட்ட இதர கட்சிகள் 30.












Click it and Unblock the Notifications