மம்தா பானர்ஜிக்கு ஷாக்! பாஜக வைத்த செக்! மேற்கு வங்கத்தில் மாற்றம்.. வெளியானது கருத்துக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல், இன்று நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில், யார் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கப் போகிறார்கள் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, மொத்தம் 294 தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சியை பிடிக்க 148 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கடந்த முறை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சுமார் 223 தொகுதிகளில் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இந்த முறை எந்த கட்சிகள் எத்தனை இடங்களை பெறும் என POLL DAIRY கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது

- திரிணாமுல் காங்கிரஸ் 99-127
- பாஜக 142-171
- காங்கிரஸ் 3-5
- சிபிஎம் 2-3
- மற்றவை 0-1
என கட்சிகள் தொகுதிகளை கைப்பற்றும் என, POLL DAIRY தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications