பழங்களை வச்சு சாலட் போடலாம்.. ஜூஸ் போடலாம்.. ஆனா இங்க ஒருத்தர் என்ன செய்றார் பாருங்க!
டெல்லி: பழங்களை வச்சு சாலட் போடலாம், ஜூஸ் போடலாம், ஆனால் மியூசிக் போடலாமோ, ஒருத்தர் போட்டிருக்காரே.. இன்டர்நெட் முழுவதும் இதை பற்றித்தான் ஒரே பேச்சாக இருக்கிறது.
பியானோ, கிதார், வீணை, வயலின், கீ போர்டு உள்ளிட்ட கருவிகள் இருந்தால் மட்டுமே இசை வாசிக்க முடியும் என்பதை பலர் பொய்யாக்கியுள்ளனர்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது பழமொழிக்கேற்ப பாத்திரங்கள், டம்ளர், ஸ்பூன் உள்ளிட்டவை மூலம் இசையை பலர் எழுப்பியுள்ளனர். அது போல் வாய், மூக்கு மூலம் கூட புதிய இசையை எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தர்ப்பூசணி, கிவி பழங்களை வைத்து ஒருவர் இசையை உருவாக்கியுள்ளார். பழங்களை வைத்து சாலட் செய்யலாம், ஜூஸ் போடலாம், அதெப்படி இசை அமைக்கலாம் என்கிறீர்களா.

தர்ப்பூசணி, கிவி பழங்களின் ஸ்லைஸ்களை எடுத்து ஒரு மெட்டல் போர்டுடன் சொருகியுள்ள அந்த இளைஞர், அந்த பழங்களை பியானோ போல் இசைக்க அதற்கேற்ப இசை வெளியாகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ ஒரு நிமிடங்கள் ஓடுகின்றன. பழங்கள் இணைக்கப்பட்ட மெட்டர் போர்டுடன் லேப்டாப்பும் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிரம்ஸ் வாசிக்கும் பெடல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முயற்சிக்கு இன்டர்வாசிகள் வரவேற்றுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications