மோடியை நீச் ஆத்மி என விமர்சித்தது சரிதான்.. மீண்டும் மணிசங்கர் அய்யர்- பாஜக 'பொளேர்' பதில்!
டெல்லி: பிரதமர் மோடியை நீச் ஆத்மி என தாம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் விமர்சித்தது சரிதான் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, அவதூறுகளின் தலைவர் மணிசங்கர் எனவும் விமர்சனம் செய்துள்ளது.
2017-ம் ஆண்டு மோடியை 'நீச் ஆத்மி' என மணிசங்கர் ஐயர் விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து மணிசங்கர் ஐயர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் தமது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில் இணைய ஊடகம் ஒன்றில் கட்டுரை ஒன்றை மணிசங்கர் ஐயர் எழுதியிருந்தார். அதில், மோடியின் தற்போதைய மோசமான தேர்தல் பிரசாரத்தை கடுமையாக விமர்சித்திருந்தார் மணிசங்கர் ஐயர்.
மேலும் 2017-ம் ஆண்டு தாம் மோடியை நீச் ஆத்மி என விமர்சித்திருந்தேன்.. என் கணிப்பு சரியானதுதானே எனவும் கிண்டலடித்தார் மணிசங்கர். இதை கடுமையாக சமூக வலைதளங்களில் பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் ஜி.வி.எல். நரசிம்மராவ், காங்கிரஸின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்துவதாகவே மணிசங்கர் கருத்துகள் உள்ளன என சாடியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications