மேகதாது: மேல் நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை- தலைவர்
டெல்லி: மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை என ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அருகே அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த நிலையில் காவிரி ஆணையத்தின் கூட்டம் இன்று கூடியது.

இதில் மேகதாது விவகாரத்தை தமிழக அரசு எழுப்பியது. இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் கூறுகையில் இன்று நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. சில விஷயங்களில் முடிவு எடுத்துள்ளோம்.
காவிரி விவகாரத்தில் அனைத்து உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம். இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது. காவிரி படுகை பகுதிகள் நல்ல மழையை பெற்றிருக்கின்றன . காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம், ஜனவரியில் நடைபெறும் .
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது; அவற்றை கவனத்தில் கொள்வோம். மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவைப்படுகிறது என்றார் அவர்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய்












Click it and Unblock the Notifications