இத்தனை நாள் ஜியோவுக்கு மிஸ்டு கால் கொடுத்திருப்பீங்க.. இனி ஜியோ நம்பரில் இருந்தே மிஸ்டுகால் வரும்
Recommended Video
டெல்லி: இத்தனை நாள் ஜியோ நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்திருப்பீங்க.. இன்று முதல் ஜியோ நம்பரில் இருந்தே மிஸ்டுகால் வரப்போகுது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேச கட்டணம் என்ற அறிவிப்பால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு அழைப்புக்கும் 6 பைசா என்ற ஐயூசி சார்ஜ்ஜை இதுவரை ஏற்றுக்கொண்ட ஜியோ இனி இந்த சுமையை ஏற்க முடியாது என்று வாடிக்கையாளர்களின் தலையில் கட்டியிருக்கிறது.

இதற்கு காரணம் இந்த ஐயூசி சார்ஜை 2020 ஜனவரியில் முடிவதாக இருந்ததை தொடரப்போவதாக டிராய் அறிவித்து இருப்பதே காரணம் ஆகும்.
இருப்பினும் ஜியோ வாடிக்கையாளர்கள் 10 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்தால் மற்ற நெட்வொர்க்குடன் 124 நிமிடங்கள் பேசலாம். அதாவது கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசலாம். இதேபோல் 20 ரூபாக்கு ரீசார்ஜ் செய்தால், 249 நிமிடங்களும், 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 656 நிமிடங்கள் பேசலாம் என்றும் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1362 நிமிடங்கள் பேசலாம் என்றும் அறிவித்துள்ளது.
இதனால் பெரிய பாதிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்றாலும், ஒரு சில நேரங்களில் ரீசார்ஜ் பணம் தீர்ந்தால் நிச்சயம் மிஸ்டுகால் கொடுக்க வேண்ய நிலைக்கு தள்ளப்படலாம். அவசரத்திற்கு பேச வேண்டும் என்றாலும் 6 காசு இருந்தால் தான் முடியும். ஜியோ மட்டுமில்லீங்க எல்லா நிறுவனங்களும் இதே காசை வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications