உச்சக்கட்டத்தை எட்டும் மேற்காசிய போர்.. மோடி எடுத்த முக்கிய ஸ்டெப்! அமைதி எப்போது?
டெல்லி: மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் போர் குறித்து பிரான்ஸ் அதிபருடன், நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.
இந்த தொலைபேசி உரையாடலில், மோதலில் ஈடுபடும் நாடுகள், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து பேசினோம் என்றும், அமைதியை கொண்டுவர தொடர்ந்து நாங்கள் இணைந்து செயல்படுவோம் எனவும் மோடி கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது x பக்கத்தில், "இன்று எனது நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேசினேன். மேற்கு ஆசியாவில் மாறிவரும் சூழல் குறித்த எங்களது பொதுவான கவலைகள் குறித்தும், மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிமுறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இப்பகுதியில் அமைதியை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படுவோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக 48 மணி நேரத்தில், 8 மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், குவைத் இளவரசா் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் மற்றும் கத்தாா் அமீா் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி என வளைகுடா தலைவர்களுடன் போர் பதற்றத்தை தணிப்பது குறித்தும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் மோடி பேசியிருந்தார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications