சட்டசபை தேர்தல்கள்... பாஜக புதிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுவை சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக பாஜகவின் புதிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜகவில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கான பொறுப்பாளர்களை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்திருந்தார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களும் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதில் கடந்த ஆண்டு ஜேபி நட்டா நியமித்த பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
More From
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications