கேரளாவில் நாளை தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு மழைபொழிவு எப்படி இருக்கும்
டெல்லி: இந்த ஆண்டிற்கான தென் மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கேரளாவில் கரையோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் தணிந்துள்ளது, மக்களுக்குச் சற்றே ஆறுதல் அளித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும்தான் நாட்டிற்குத் தேவையான மழை பெருமளவு பெய்யும்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவின் தெற்கு முனையில் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட பாதிக்கு முறையான நீர்ப்பாசனம் இல்லை. அரிசி, சோளம், கரும்பு, பருத்தி, சோயா போன்ற பயிர்களை வளர்க்க விவாசியகள் பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழையையே நம்பியுள்ளனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையில் இந்தியாவுக்குச் சராசரியாக மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications