அயோத்தியில் ராமர் கோவிலை முஸ்லிம்களும் இணைந்து கட்ட வேண்டும்: இளவரசர் யாகூப் ஹபீபுதீன் டுசி
நொய்டா: அயோத்தியில் ராமர் கோவிலை முஸ்லிம்களும் இணைந்து கட்ட வேண்டும் என்று கடைசி மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபரின் வாரிசுகளில் ஒருவரான இளவரசர் யாகூப் ஹபீபுதீன் டுசி தெரிவித்துள்ளார்.
அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து யாகூப் ஹபீபுதீன் டுசி கூறியதாவது:

உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஒவ்வொருவரும் இத்தீர்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவிலை இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து கட்ட வேண்டும். அதுதான் இந்த உலகின் முன்பாக மதச்சார்பின்மைக்கும் மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவத்துக்கும் எடுத்துக்காட்டாக திகழும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தங்க செங்கல் தருவேன் என்ற உறுதிமொழியில் நான் உறுதியாக இருக்கிறேன். அயோத்தியில் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் போது பிரதமர் மோடியிடம் இந்த தங்க செங்கல்லை தருவேன்.
இவ்வாறு யாகூப் ஹபீபுதீன் டுசி கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications