முத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் காலமானார்!
டெல்லி: முத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் டெல்லியில் இன்று மாலை காலமானார்.
எம்.ஜி.ஜார்ஜ் 2011-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் ஆசியா பத்திரிகையில் இந்தியாவில் தலைசிறந்த 50 மனிதர்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்தார்
முத்தூட் பைனான்ஸ் குழுமத் தலைவர் எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் டெல்லியில் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 77. டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் முன்னாள் அறங்காவலராகவும் இருந்தார்.

எம்.ஜி.ஜார்ஜ் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 1949-ம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி பிறந்தார். முத்தூட் நிதி நிறுவனம் இன்று இந்தியா முழுவதும் 4,400-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பரந்து விரிந்து உள்ளது. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அமீரகம் ஆகிய பகுதிகளும் முத்தூட் பைனான்ஸ் கிளைகள் உள்ளன.
எம்.ஜி.ஜார்ஜ் 2011-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் ஆசியா பத்திரிகையில் இந்தியாவில் தலைசிறந்த 50 மனிதர்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்தார். 2020-ல் கேரளாவின் பெரிய பணக்காரராகவும் விளங்கினார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications