நான் எழுப்பிய கலகக் குரல் சுயமரியாதைக்கானது.. கட்சி பதவிக்காக அல்ல.. அடேங்கப்பா சச்சின் பைலட்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் தாம் கலகக் குரல் எழுப்பியதே சுயமரியாதைக்காகத்தானே தவிர பதவிகளுக்காக அல்ல என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோரை சச்சின் பைலட் சந்தித்து பேசினார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவையும் பைல்ட் கோஷ்டி சந்தித்தது.

இச்சந்திப்புகளுக்குப் பின்னர் பைலட் கோஷ்டியின் குறைகளை களைய மூவர் குழுவை சோனியா காந்தி அமைத்தார். இதனை வரவேற்ற சச்சின் பைலட் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் கொள்கை ரீதியாகத்தான் நான் குரல் கொடுத்தேன். எனது குரல் என்பது பதவிகளைப் பெறுவதற்காக அல்ல. சுயமரியாதைக்கான போராட்டம்தான் எங்களது கலகக் குரல்.
கட்சியில் தனிப்பட்ட பிரச்சனைகளை கொண்டுவரக் கூடாது. ராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் போராடி ஆட்சியை அமைத்திருக்கிறோம். சோனியா காந்தி அமைத்திருக்கும் மூவர் குழுவை வரவேற்கிறோம்.
நாங்கள் எழுப்பியிருக்கும் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications