டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடாசனா, திரிகோனாசனா செய்வது எப்படி.. அனிமேஷன் வீடியோ மூலம் கற்றுக் கொடுக்கும் பிரதமர் மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: தடாசனா, திரிகோனாசனா ஆகிய யோகாக்களை எப்படி செய்வது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Narendra Modi releases his animation video on Tadasana

யோகாசனங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தடாசனா மற்றும் திரிகோனாசனா யோகாசனங்கள் செய்வது எப்படி என்பது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் யோகா செய்வது போன்ற அனிமேஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடாசனாவை முறையாக செய்ய பழகிக் கொண்டால் மற்ற யோகாசனங்களை சுலபமாக செய்யலாம் என நரேந்திர மோடி தனது டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திரிகோனாசனா குறித்த வீடியோவை வெளியிட்டிருந்தார் மோடி.

நடுத்தெருவில் உட்கார்ந்து.. கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் பிடித்த தயாநிதி மாறன்! நடுத்தெருவில் உட்கார்ந்து.. கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் பிடித்த தயாநிதி மாறன்!

English summary
Narendra Modi urges people of India to do Tadasana and Trikonasana because these gives tremendous benefits. Modi releases Animation video in his twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X