இப்ப லோக்சபா தேர்தல் நடந்தாலும் பாஜக அணி ஈஸியாக 296 இடங்களை கைப்பற்றும்: இந்தியா டுடே கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டாலும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 296 இடங்களில் வெல்லும் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.
இந்தியா டுடே ஆண்டுக்கு இருமுறை Mood of The Nation Poll என்ற தலைப்பில் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இந்த கருத்து கணிப்புகளை இந்தியா டுடே வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான Mood of The Nation Poll நேற்று இரவு இந்தியா டுடே நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பொதுவாக லோக்சபா தொகுதிகளை மையமாக வைத்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதனால் சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடிய உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல் நிலவரங்களை இந்த கணிப்புகள் குறிக்காது.
மேலும் 5 சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப் தவிர இதரவற்றில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு மிகுந்த ஆதரவு இருப்பதாக இந்தியா டுடே கூறுகிறது. பஞ்சாப் தவிர இதர மாநிலங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு 50%-க்கு அதிகமான ஆதரவு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 37% பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 296 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கணிப்பு. பாஜக மட்டுமே 271 இடங்களில் வெல்லும் என்றும் இந்தியா டுடே கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications