புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு LIVE : சோழர் ஆட்சியில் நீதியின் அடையாளமாக செங்கோல்- பிரதமர் மோடி
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் 1947- ல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி.
நாடாளுமன்ற கட்டிட திறப்பு தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்
பிரதமர் மோடி உரை:
புதிய இந்தியாவுக்கு புதிய நாடாளுமன்றம் அடித்தளம் அமைக்கட்டும்
மக்களாட்சி முறைக்கு புத்துணர்வை தரக் கூடியது இப்புதிய நாடாளுமன்றம்
நாடுதான் முதலில் நமக்கு; நாம் நாட்டுக்குதான் உழைக்க வேண்டும் என்ற கடமையை உணருவோம்
இன்னமும் பல சீர்திருத்தங்களை தொடர்ந்து நாம் கொண்டுவர வேண்டும்
நாம் நமக்கான புதிய பாதையை சுயமாக உருவாக்க வேண்டும்
நாம் நமது பொறுப்புகளை உணருவோம்! நாட்டு மக்களுக்கு புத்துணர்வை தருவோம்!
நமக்கு ஒரு புதிய உத்வேகத்தை இந்த புதிய நாடாளுமன்றம் வழங்கட்டும்
பிரதமர் மோடி உரை:
நாட்டு மக்கள் முன்னேற்றம் என்பதுதான் பஞ்சாயத்து முதல் பார்லிமெண்ட் வரையிலான கொள்கை
காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் இந்தியர்களை எழுச்சியுடன் ஒருங்கிணைத்தது
100-வது சுதந்திர நாளில் இப்படியான தருணங்களை நாம் நினைவு கூருவோம்
பிரதமர் மோடி
புதிய தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன
60,000 பேர் பணிபுரிந்து நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது
60,000 பணியாளர்கள் இப்புனிதமான கட்டிடத்தை கட்ட வியர்வை சிந்தினர்
டிஜிட்டல் கேலரியை உலகிலேயே இங்குதான் அமைத்திருக்கிறோம்
பிரதமர் மோடி

தேசிய மலர் தாமரையை அடிப்படையாக கொண்டு ராஜ்யசபா கட்டமைப்பு
ராஜஸ்தான் கிரானைட், மகாராஷ்டிரா மரங்கள் என அனைத்தும் இணைந்துள்ளது
சிறப்பான இந்தியா- உன்னதமான இந்தியா தத்துவத்தை சொல்லுகிறது இந்த கட்டிடம்
எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் புதிய கட்டிட வடிவமைப்பு
பிரதமர் மோடி உரை
தேசத்தின் குறிக்கோளை எட்ட புதுமைகள் தேவை
புதிய காலத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்
இந்திய கட்டிடக் கலை உலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது
சோழர் கால கோவில்கள், முகாலயர் கட்டிடங்கள் சுற்றுலா பயணிகளை கவருகிறது
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்த்து இந்தியர்கள் பெருமிதம் அடைகின்றனர்
பாரம்பரியமும் அரசியலமைப்பும் இணைந்ததாக புதிய நாடாளுமன்றம்
பிரதமர் மோடி உரை
செங்கோலின் கவுரவத்தை நாம் மீட்டு காப்பாற்றி இருக்கிறோம்
செங்கோல் என்பது ஒரு அதிகார மாற்றத்தின் அடையாளம்
இந்தியா என்பது மக்களாட்சி முறையின் தாயகம்
இந்திய மக்களாட்சி முறைதான் உலக நாடுகளின் மக்களாட்சி முறைக்கே ஆதாரம்
பிரதமர் மோடி உரை தொடர்ச்சி
நாட்டின் மக்கள் சக்தியை வெளிப்படுத்துகிறோம்
நாட்டின் மக்களாட்சி மகத்துவத்தை உலகம் பார்க்கிறது
இந்தியாவின் முன்னேற்றத்தில்தான் உலக நாடுகளின் முன்னேற்றம் இருக்கிறது
புதிய நாடாளுமன்ற கட்டிடமானது இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது
இந்தியா புதிய பயணத்தை இன்று தொடங்கி உள்ளது
நாடாளுமன்றத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது
பிரதமர் மோடி உரை:

140 கோடி மக்களின் கனவுகளை நனவாக்கும் இடம்
வரலாற்று சிறப்புமிக்க தருணம் இன்று
வளர்ச்சி அடைந்த இந்தியாவை வெளிப்படுத்துகிறது
புதுவையின் கலவையாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது
புதிய பாதையில் சென்றுதான் புதிய இலக்குகளை அடைய முடியும்
75-வது சுதந்திர தினத்தில் நாட்டுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு இந்த நாடாளுமன்றம்
#WATCH | Prime Minister Narendra Modi releases a stamp and Rs 75 coin in the new Parliament. pic.twitter.com/7YSi1j9dW9
— ANI (@ANI) May 28, 2023
PM Narendra Modi begins his address in the new Parliament pic.twitter.com/eIB7c16kRx
— ANI (@ANI) May 28, 2023
The entire nation is witnessing this moment today. I express my gratitude towards PM Modi under whose leadership this new Parliament was built in under 2.5 years: Lok Sabha Speaker Om Birla in the new Parliament pic.twitter.com/3Mgt8kzxCT
— ANI (@ANI) May 28, 2023
#WATCH | Rajya Sabha Deputy Chairman Harivansh reads out a message of Vice-President Jagdeep Dhankhar during the inauguration of new Parliament building pic.twitter.com/uWbkd9gDAg
— ANI (@ANI) May 28, 2023
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.
— K.Annamalai (@annamalai_k) May 28, 2023
கோளறு பதிகத்தில் வரிகள் ஒலிக்க, தமிழர்களின் கலாச்சார அடையாளமான செங்கோல், தமிழகத்தின் சைவ ஆதீனங்களின் ஆசிர்வாதத்துடன் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களால் இன்று பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டது. pic.twitter.com/iWjBzsl1mi
संसद लोगों की आवाज़ है!
— Rahul Gandhi (@RahulGandhi) May 28, 2023
प्रधानमंत्री संसद भवन के उद्घाटन को राज्याभिषेक समझ रहे हैं।
#WATCH | I feel very proud to participate in the inauguration ceremony of the new Parliament building. PM Modi has always stood proudly with the Tamil culture and Tamil people. Modi ji is the first PM who invited Tamil Adheenams and proudly encourages the Tamil culture in the… pic.twitter.com/JYPV3nF5vf
— ANI (@ANI) May 28, 2023
#WATCH | PM Modi arrives in the Lok Sabha chamber of the new Parliament building as Members of Parliament and CMs of different states assemble. pic.twitter.com/PCYlPHPWgJ
— ANI (@ANI) May 28, 2023
#WATCH | To open a new Parliament building without the Opposition makes it an incomplete event. It means there is no democracy in the country: NCP MP Supriya Sule, in Pune pic.twitter.com/K9gedWLtPq
— ANI (@ANI) May 28, 2023
I saw the event in the morning. I am happy I didn't go there. I am worried after seeing whatever happened there. Are we taking the country backwards? Was this event for limited people only?: NCP chief Sharad Pawar on the inauguration of the new Parliament with havan, multi-faith… pic.twitter.com/fdRC7K5Ccp
— ANI (@ANI) May 28, 2023

















Click it and Unblock the Notifications