அவுங்களே அனுப்புவாங்களாம்.. அவுங்களே கூட்டி வருவாங்களாம்.. நீரவ் மோடி கைது பற்றி காங்கிரஸ் கிண்டல்
டெல்லி: நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளது ஒரு தேர்தல் ஸ்டன்ட் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் சீனியர் தலைவருமான குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
வங்கிக் கடன் மோசடி மன்னனான, வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மோடி அரசுதான், இதுபோன்ற நபர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறது. அவர்கள் பணத்தையெல்லாம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்க அனுமதிக்கிறது. தேர்தல் காலம் நெருங்கியதும், நீரவ் மோடி அல்லது விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவார்கள்.
வெளிநாடு போகும்போதும் திரும்ப அழைத்து வரும்போதும், பாஜக அரசின் ஒப்புதலோடுதான் எல்லாம் நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு தேர்தல் ஸ்டன்ட். இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications