வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
டெல்லி: வேலூர் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வேலூர் லோக்சபா தேர்தல் களைகட்டி வருகிறது. வேலூர் தொகுதியில் எப்படியும் வென்றாக வேண்டும் என திமுக, அதிமுக இரண்டுமே முனைப்பு காட்டுகின்றன. நாம் தமிழர் கட்சியும் இம்முறையும் கணிசமான வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறது.

வேலூர் தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வேலூர் தேர்தலில் தீவிரம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் டெல்லி சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது வேலூர் தொகுதி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சிகிச்சைக்காக தாம் வெளிநாடு செல்வது குறித்தும் அமித்ஷாவிடம் ஓபிஎஸ் ஆலோசித்தார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications