ஜரூரா நடக்குது வேலை..! ஒரே நாடு ஒரே இந்தியா - டெல்லியில் இன்று ராம்நாத் கோவிந்த் குழு முதல் கூட்டம்!
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. லோக்சபா, அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தேவை என்கிறது மத்தியில் ஆளும் பாஜக.
அத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் அறிவித்தது. அந்தக் குழுவில் இடம்பெற முடியாது என காங்கிரஸ் நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இல்லத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் இது. இன்றைய கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாதக, பாதக அம்சங்கள் விவாதிக்கப்படும். இக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications