தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யனும்.. மீண்டும் நோட்டீஸ் கொடுக்க ரெடியான எதிர்க்கட்சிகள்!
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் பதவி நீக்க நோட்டீஸை கொடுக்க எதிர்க்கட்சிகள் ரெடியாகி வருகின்றன.
இந்த முறை சட்ட ரீதியாக வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், கூடுதல் எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (SIR) போது லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எஸ்ஐஆர் மேட்டரில், பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் சாதகமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
இதற்கு முன்னர், கடந்த மார்ச் 12-ஆம் தேதி மக்களவையில் 130 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 63 எம்.பி.க்களும் கையொப்பமிட்டு நோட்டீஸ் அளித்தனர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவைத் தலைவர்களால் அவை நிராகரிக்கப்பட்டன.
எனவே 7 குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீண்டும் நோட்டீஸ் வழங்க, எதிர்க்கட்சிகள் ரெடியாகி வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தவறியது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவது என 7 முக்கியமான புகார்களை எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமார் மீது சுமத்தியுள்ளன.
-
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications