விவசாயிகள் போராட்டம்.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ராகுல் காந்தி
டெல்லி: புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.
இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, என்.சி.பி. தலைவர் சரத் பவார், சிபிஐ (எம்) சீதாராம் யெச்சூரி, இ.கம்யூ சார்பில் டி ராஜா, திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராாம்நாத் கோவிந்தை சந்திக்கும் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.
"நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்து எங்கள் கோரிக்கையை வைக்கும் முன்னர், நாங்கள் ஐந்து பேரும் சந்திக்க உள்ளோம். நாங்கள் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் பேசினோம், எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். கொரோனா நிலைமை காரணமாக நாங்கள் ஐந்து பேர் மட்டும் குடியரசு தலைவரை சந்திக்க உள்ளோம்" என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

விவசாய பிரதிநிதிகள் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. இன்று 14வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications