ஆப்டிகல் இல்யூஷன்: பூனைகளுக்கு மத்தியில் ஒரு "நட்சத்திரம்".. கண்டுபிடிச்சா கிரேட்!
டெல்லி: இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பல்வேறு வகையான பூனைகள் உள்ளன. இந்த பூனைகளுக்கு மத்தியில் ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரத்தை(Star) 12 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க கிரேட்.
கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இது போன்ற இல்யூஷன் படங்கள் நனது நினைவாற்றலை சோதித்து பார்க்க உதவுவதால் பலரும் இத்தகைய படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

இல்யூஷன் படம்
ஆப்டிகல் இல்யூஷன் என்றால் ஒன்றுமல்ல.. நாம் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தினையும்... சற்று கூர்ந்து அல்லது ஆழ்ந்து பார்த்தால் வேறுவித தோற்றத்தையும் வெளிப்படுத்தும் படங்களே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். இதனால் பலரும் படத்தில் மறைந்திருக்கும் விலங்கு, பறவைகள் அல்லது ஒரு பொருளை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டுவர். இன்று பலருக்கும் சவால் விடுக்கும் வகையில் ஒரு பஸ்ஸுல் ஆப்டிகல் படம் இணையத்தில் பரவி வருகிறது.

வெவ்வேறு தோற்றத்தில் பூனைகள்
இதில், பூனைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பது போன்ற படம் கொடுக்கப்பட்டுள்ளது. பூனைகள் போன்ற தோற்றத்தில் வரையப்பட்டுள்ள இந்த படத்தில் பூனைகளுக்கு மேக்கப் செய்தது போல ஒவ்வொரு பூனையும் வெவ்வேறு தோற்றத்தில் இருக்கின்றன. ஒரு பூனைக்கு பொட்டு வைத்தும்.. ஒரு பூனைக்கும் முக மூடி அணிந்தும்.. கண்ணத்தில் மை வைத்தபடியும் ஒவ்வொரு பூனையும் விதவிதமாக காட்சி தருகின்றன.

நட்சத்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும்
இந்த படத்தில் எதை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், இந்த பூனைகளுக்கு இடையே நட்சத்திரம் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 12 செகண்டில் இந்த நட்சத்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும். சரி ஒகே 12 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. படத்தை உற்று கவனியுங்கள்.. நட்சத்திரம் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிகிறதா..

பொட்டுக்களின் வடிவில் தான்
குறிப்பிட்ட 12 செகண்டில் நட்சத்திரத்தை கண்டுபிடித்திருந்தால் நீங்க புத்திசாலி தான்.. அதிக நினைவுத்திறம் படைத்தவர்களாக இருப்பீர்கள்.. சரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு மீண்டு முயற்சி செய்து பாருங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இப்போதும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு டிப்ஸ்.. படத்தில் பூனைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பொட்டுக்களின் வடிவில் தான் இந்த நட்சத்திரம் இருக்கிறது. இதை மனதில் வைத்து இப்போது தேடுங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

2 பூனைகளை மட்டும் கவனியுங்கள்..
ஆனால் இப்பொழுது கூட கண்களுக்கு நட்சத்திரம் புலப்படவில்லையே என்றால்.. படத்தின் மேல் புறம் பார்க்காமால்.. படத்தின் வலப்புறத்தில் கீழ் அடியில் உள்ள 2 பூனைகளை மட்டும் கவனியுங்கள்.. அதன் நெற்றியில் சரியாக பார்த்தால் நட்சத்திரத்தை கண்டுபிடித்துவிடலாம். சற்று எளிமையான படம் தான் இது. இப்பவும் நட்சத்திரம் தெரியாவதவர்களுக்கு மேலே உள்ள படத்தில் டார்க் செய்து காண்பிக்கப்ப
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications