நீர்யானை எங்கே இருக்கு?.. 15 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.. டெஸ்ட் செய்து பாருங்க
டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீர்யானை ஒன்று மறைந்திருக்கிறது. வெகு சிலரால் மட்டுமே இந்த நீர்யானையை 15 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்.
இணையத்தில் எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கும். சுவாரசிய நிகழ்வுகள், வித்தியாசமான நிகழ்வுகள் என ஏதோ ஒன்று இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வரிசையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒன்றுமல்ல, இல்லாத ஒன்றை இருப்பது போலவும்.. இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும் காண்பிக்கும் ஒரு ஒளியியல் மாயை தான்.

இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களை குழப்பிவிடும். ஆழ்ந்து யோசிக்க வைத்துவிடும். ஒருசில படங்களில் மறைந்திருக்கும் பொருளை கண்டுபிடிப்பதற்குள் மிகுந்த சிரமம் ஏற்படும். இந்த சிரமத்தை தாண்டி கண்டுபிடித்துவிடவே பலரும் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
நீர் யானை எங்கே?: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்த்தவர்களில் வெகு சிலரால் மட்டுமே படத்தில் இருந்த நீர் யானையை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதனை செய்து பாருங்கள். கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் பார்க்கில் ஒருவர் சைக்கிளில் பாட்டு கேட்டபடி வந்துகொண்டிருக்கிறார். ஒருவர் நாயுடன் வாக்கிங் செல்கிறார். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
இதில் நீர்யானை ஒன்றும் இருக்கிறது. அதை கண்டுபிடிப்பது தான் இன்றைய சவால்? அதுவும் 15 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா?.. 1.2.3...... ஒகே.. குறிப்பிட்டது போல் 15 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.. வெகு சிலரது கண்களுக்கு மட்டுமே தென்பட்ட நீர்யானை உங்கள் கண்களுக்கு 15 செகண்டில் தெரிந்திருந்தால் நிச்சயமாக நீங்க கழுகுப்பார்வை கொண்டவர் தான்..
தரையில் இல்லை: குறிப்பிட்ட 15 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டும். கூடுதல் டைம் எடுத்து முயற்சி செய்து பாருங்கள். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்.. ஒரு குழு தருகிறோம். மீண்டும் ஒரு டிரை செய்து பாருங்கள். இந்த குழுவை வைத்து நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள். படத்தில் நீர் யானை பார்க்கில் தரையில் இருப்பதாக நினைத்து தேடக்கூடாது.. சைக்கிளில் செல்பவரை மட்டும் கூர்ந்து பார்த்தால் போதும்.

அதுவும் அவர் தலையை மட்டும் பார்த்தால் போதுமானது. இப்போது நீர்யானை உங்க கண்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியும் தெரியவில்லை என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications