ப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் இல்லத்திற்கு வெளியே, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் நடுவே பெரும் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

இதுவரை ப.சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று இரவு சென்றார் சிதம்பரம். இதையடுத்து அவரது வீட்டுக்கு பின்தொடர்ந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் உள்ளே நுழைய அனுமதி கேட்டனர். ஆனால் வாசலில் நின்ற பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விடவில்லை. இதையடுத்து சில சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர்.
இதனிடையே வாசலில் நின்ற காங்கிரஸ் தொண்டர்கள், சிபிஐ அதிகாரிகள் உடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து டெல்லி காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட சிதம்பரம் ஆதரவாளர்களையும் காங்கிரஸ் தொண்டர்களையும் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.
இதனால் சிதம்பரம் இல்லம் பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications