உற்பத்தி துறைக்கு ரூ.1.97 லட்சம் கோடி...பட்ஜெட்டில் ஒதுக்கீடு
டெல்லி : இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி துறைக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறுகையில், உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. நமது உற்பத்தி துறை இரட்டை இலக்க அளவில் வளர்ச்சியை பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

இதை அடைய, 13 துறைகளுக்கு ஆத்மநிர்பார் பாரதத்திற்கான உற்பத்தி உலகளாவிய வல்லுனர்களை உருவாக்குவதற்கான பி.எல்.ஐ திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்களின் திறமைகள் ஊக்குவிக்கப்பட்டு, உலகளாவிய தரத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இதற்காக உற்பத்தி துறைக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே 3 ஜவுளி பூங்காக்கள் செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications