சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியைமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தை சரி செய்வதற்கான திட்டங்களுடன் நிர்மாலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார்.,

பட்ஜெட்டில் நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்றார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு சுமார் 64,180 கோடி ரூபாய் நிதியில் 'பிரதான் மந்திரி ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா' (PM Atmanirbhar Swasth Bharat Yojana ) என்ற திட்டம் தொடங்கப்படும்
ஸ்வஸ்த் பாரத் திட்டம் மூலம் தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய 3 விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications