அனைத்து அமைச்சர்களையும் வரவைத்த மோடி.. கூட்டணி தலைவர்களுடன் பாஜக அவசர ஆலோசனை!
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. நேற்று முதல்நாள் தேர்தல் முடிந்துள்ள நிலையில் வரும் மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது வரை லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எல்லாம் பாஜக கட்சியே வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

எதிர்க்கட்சிகள்
இதனால் 21 எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது. இவர்கள் எல்லோரும் வரிசையாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். இன்று 22 எதிர்க்கட்சிகள் சேர்ந்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார்கள்.

கூட்டம்
இந்த நிலையில் தற்போது மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்குகிறார்.

கூட்டணி தலை
பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சி அமைச்சர்களும் பங்கேற்று இருக்கிறார்கள். அதேபோல் தற்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

பேசுவார்கள்
இந்த ஆலோசனையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கிறார்கள். முக்கியமாக தேர்தலுக்கு பின் மாநில கட்சிகளை கூட்டணிக்குள் வர வைப்பது எப்படி என்பது குறித்து இவர்கள் ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் வருகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications