பிரதமர் மோடி - புதின் தொலைபேசியில் பேச்சு.. வாக்னர் குழு கலகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லி: பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டைக் கடந்து இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பக்க பலமாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது.

ரஷ்யாவின் அதிகார தலைமையை மாற்றுவோம் என மாஸ்கோ நோக்கி வாக்னர் குழு சென்றது. எனினும், பெலாரஸ் அதிபர் தலையீட்டால் ரஷ்யாவுக்கு எதிரான வாக்னர் குழு கலகம் முடிந்தது. இதன் காரணமாக புதினுக்கு ஏற்பட இருந்த பெரும் நெருக்கடி தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் இன்று தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது உக்ரைன் விவகாரம் மற்றும் வாக்னர் குழு கலகம் உள்பட பல்வேறு விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. எனினும் இந்த உரையாடலின் முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications