சரியான நேரத்தில் இரு தடுப்பூசிகள்.. இரண்டும் மேட் இன் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்!
டெல்லி: சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணியை இன்று காணொலி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார். நாட்டில் 3000 மையங்களில் அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில் நாட்டு மக்களுக்கு நன்றி. சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.
பொதுவாக, ஒரு தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும், ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில், ஒன்று அல்ல, இரண்டு 'மேட் இன் இந்தியா' தடுப்பூசிகள் தயாராக உள்ளன, பிற தடுப்பூசிகளின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
தடுப்பூசியை உருவாக்கியிருப்பது இந்தியர்களின் அறிவாற்றலை உலகிற்கு உணர்த்துகிறது. உலகம் முழுவதும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகியுள்ளது. மனித குலம் ஒன்றை நினைத்துவிட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல.
நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கும் போலீஸாருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களுக்கான முழு செலவை மத்திய அரசே ஏற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications